ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தி

img

ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்த முகமது அலி ஜின்னா- சென்னை காவல் ஆணையர் பாராட்டு

நெரிசலில் சிக்கித்தவித்த ஆம்பூலன்ஸ் வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்த முகமது அலி ஜின்னா என்பவரின் மனிதநேய சேவையை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் பாராட்டி வெகுமதி வழங்கினார்.